Headlines
வால்பாறையில் சிறுத்தை உலா : வைரல் வீடியோ

வால்பாறையில் சிறுத்தை உலா : வைரல் வீடியோ

வால்பாறை நகரப் பகுதியிலும் மற்றும் சாலையிலும் சிறுத்தை புலிகள் இரவு நேரங்களில் உலா வருவது வழக்கமாக உள்ளது இன்லையில் வால்பாறைந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் வாட்டர் பால் தடுப்பு சுவரில் அமர்ந்த சிறுத்தையை கண்டு அவ்வழியாக சென்ற வாகனத்தில் சென்றவர்கள் கண்டு செல்போனில் படமெடுத்தனர். கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது வால்பாறை நகர பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்பு அருகாமையில் சிறுத்தை புலி நடமாட்டம் வழக்கமாக உள்ளது. இந்நிலையில்…

Read More
நேபாளில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் : அமைச்சர் சொன்ன குட்நியூஸ்

நேபாளில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் : அமைச்சர் சொன்ன குட்நியூஸ்

நேபாளில் சிக்கிய 319 பேரில் 219 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 31ந்தேதிக்குள் தமிழகம் வருவார்கள் எனவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்க முதலமைச்சர் உத்தரவின் பேரில் டெல்லி சென்ற அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுன், ராஜ்மோகன், தென்னரசு, வினோத் அடங்கிய குழு சென்றது. அமைச்சர்கள் குழு டெல்லியில் இருந்து விமானம் மூலம்நேற்று இரவு சென்னை வந்தனர். விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த 3 நாட்களாக முதலமைச்சர் ஜோசப்…

Read More
இரும்பு கம்பியால் தாக்கி விவசாயி மண்டை உடைப்பு : வனத்துறையினர் இருவர் கைது

இரும்பு கம்பியால் தாக்கி விவசாயி மண்டை உடைப்பு : வனத்துறையினர் இருவர் கைது

சங்கரன்கோவில் அருகே சிவகிரியில் விவசாயியைபாம்பு பிடிக்கும் கம்பியால் தாக்கிய வனத்துறையினர் இருவரை போலீசார் கைது செய்தனர். சிவகிரி குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்23 ,விவசாயி யான இவர் பால் வியாபாரமும் செய்து வருகிறார். இந்நிலையில் நேதாஜி வீதியில் ராம்குமார் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது எங்கள் வாகனத்தின் அருகே நிறுத்தக்கூடாது எனவேட்டைத்தடுப்பு காவலர் பாலா மற்றும் இருவர் ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும் பாம்பு பிடிக்கும் இரும்பு கம்பியால் ராம்குமாரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலால் மண்டை…

Read More
அரக்கோணம் :தடம்புரண்ட ரயில் இன்ஜின் - அதிகாரிகள் விசாரணை

அரக்கோணம் :தடம்புரண்ட ரயில் இன்ஜின் – அதிகாரிகள் விசாரணை

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியில் கார்கள் ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் மூன்று லூப் லைன்கள் எனப்படும் இணைப்பு லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கார்கள் ஏற்றுமதி செய்யும் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த டீசல் ரயில் இன்ஜின் ஒன்று லூப் லைனில் இருந்து வெளியே வரும் போது, எதிர்பாராத விதமாக திடீரென தடம் புரண்டுவிபத்துக்குள்ளானது. தடம் புரண்ட ரயில் இன்ஜினை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே காவல்துறையினர்…

Read More
8 வயது சிறுவனுக்கு மது கொடுத்து வீடியோ : தொழிலாளியை சிறையிலடைத்த போலீசார்

8 வயது சிறுவனுக்கு மது கொடுத்து வீடியோ : தொழிலாளியை சிறையிலடைத்த போலீசார்

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி மாரியம்மன்புரத்தைச் சேர்ந்தவர் உடன்குடி வில்லி குடியிருப்பில் பிரியாணி கடை நடத்தி வந்தார். அதே கடையில் வேப்பங்காடு பகுதியைச் சேர்ந்த பூபதி பொன்ராஜ் (37) என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடை உரிமையாளர் இறந்தார். கடை உரிமையாளரின் மனைவி, எட்டு வயது மகன் மற்றும் ஐந்து வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடையில் வேலை செய்யும் பூபதி பொன்ராஜ் நேற்று கடை…

Read More
வேளாங்கண்ணி் பேராலய விழா : அலங்கார பலூன் வெடித்து இருவர் காயம்

வேளாங்கண்ணி் பேராலய விழா : அலங்கார பலூன் வெடித்து இருவர் காயம்

வேளாங்கண்ணி பேராலய விழா கொடியேற்றத்தின் போது பட்டாசு தீப்பொறி பட்டு ராட்சத பலூன் வெடித்ததில் சென்னையை சேரந்த இருவர் காயமடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. ‘கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்’ என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை கொடியேற்ற நிகழ்வை மக்கள் திரளாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது,…

Read More
ஹெல்மட் அணியாத வாகன ஓட்டிகள் : ராக்கி அணிவித்த போலீசார்

ஹெல்மட் அணியாத வாகன ஓட்டிகள் : ராக்கி அணிவித்த போலீசார்

அப்போது சில இருசக்கர வாகனங்களில் பதிவு எண் இல்லாததால் காவல்துறையினர் அந்த வாகன உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் விதித்தனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள எல்லா காவல்நிலையங்களிலும் ராக்கி கட்டி தலைக்கவசம் அணிய வேண்டுமென விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

Read More
பாதுகாப்பாக உள்ளோம் : வீடியோ வெளியிட்ட கோவை குழு

பாதுகாப்பாக உள்ளோம் : வீடியோ வெளியிட்ட கோவை குழு

கோவையில் இருந்து கைலாச யாத்திரை சென்ற 40 பேர் தற்பொழுது பத்திரமாக உள்ளது அவர்கள் அனுப்பிய வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. ஐடியல் நேபாள் ட்ரக்ஸ் அண்ட் டூர்ஸ் மூலம் கோவையிலிருந்து கடந்த 18ம் தேதி 40 பேர் அடங்கிக் குழுவினர் கைலாச யாத்திரைக்கு சென்றுள்ளனர் நேபாளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை தொடர்பு கொள்ளும் முயற்சிகள் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்தக் குழுவில் உள்ள…

Read More
கவலையில் தவித்த குடும்பத்தினர் : நிம்மதியை ஏற்படுத்திய அதிகாரிகள்

கவலையில் தவித்த குடும்பத்தினர் : நிம்மதியை ஏற்படுத்திய அதிகாரிகள்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக புனிதப் பயணம் சென்ற நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்தவரை சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியாததால் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அவரது வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, பின்னர் புனிதப் பயணம் சென்றவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தினருடன் பேச வைத்து ஆறுதல் தெரிவித்தனர். நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், வயது 70. இவர் தனது…

Read More
ஏஐ, ரோபோட்டிக்ஸ், செமிகண்டக்டர், குவாண்டம் தொழில்நுட்ப துறைகளுக்கு இளைஞர்கள் தயாராக வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஏஐ, ரோபோட்டிக்ஸ், செமிகண்டக்டர், குவாண்டம் தொழில்நுட்ப துறைகளுக்கு இளைஞர்கள் தயாராக வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஈரோட்டின் பெருந்துறையில் இன்று நடைபெற்ற கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அறக்கட்டளையின் நிறுவனர் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ‘அறிவுக்கூடம்’ திறப்பு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். தமிழ்நாடு மற்றும் கேரள ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. எம். எம். சுந்தரேஷ், அப்போலோ மருத்துவர் திரு. கே. ஆர். பழனிசாமி, K.V.I.T. அறக்கட்டளையின் தலைவர் திரு. தேவராஜன், World Community Service Center…

Read More