Headlines
சாதிய வன்கொடுமை வழக்கு : 35 பேருக்கு ஜாமின், 5 பேருக்கு சிறை

சாதிய வன்கொடுமை வழக்கு : 35 பேருக்கு ஜாமின், 5 பேருக்கு சிறை

புதுக்கோட்டை அருகே கோயில் வழிபாடு தொடர்பாக இரு சமூகத்து இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 40 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 40 பேரும் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.இதில் 35 பேருக்கு ஜாமீன் அளித்தும் ஐந்து பேரை நீதிமன்ற காவலில் வைக்கவும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வளவம்பட்டியில் உள்ள மூங்கில் அய்யனார் கோயிலில் பட்டியல் சமூக மக்களை வழிபாடு…

Read More
செல்போன் டவரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை

செல்போன் டவரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை மாவட்டம் ,ஆற்காடு டவுன் தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகன் ஆகாஷ் (27).இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியபடி இருந்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு போலீசார் ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்துதற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். வாலிபர் செல்போன் டவர் மீது ஏறி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்களிடையே…

Read More
விபத்தில் மாஜி ஊராட்சி மன்ற து.தலைவர் உயிரிழப்பு : கொலை செய்யப்பட்டதாக கூறி கிராம மக்கள் சாலைமறியல்

விபத்தில் மாஜி ஊராட்சி மன்ற து.தலைவர் உயிரிழப்பு : கொலை செய்யப்பட்டதாக கூறி கிராம மக்கள் சாலைமறியல்

திருச்செங்கோடு தாலுகா மல்ல சமுத்திரத்தை அடுத்த காளிபட்டியை அடுத்த பள்ளக்குழி கிராமம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்தவர் முருகன் 40. இவர் முனியப்பன் கோவில் திருவிழாவுக்காக வசூல் செய்ய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது மண் ஏற்றி வந்த டிராக்டர் டூவிலர் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.அவருடன் வந்த ஸ்ரீகாந்த் 24 என்பவர் படுகாயமடைந்தார். இந்நிலையில், மண் திருட்டில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்க முயன்றதால், டிராக்டர் மோதி முருகன் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரின் சடலத்துடன்…

Read More
வெளியே இழுத்து தள்ளப்பட்ட நோயாளியின் தந்தை :அரசு மருத்துவமனை மீது குற்றசாட்டு

வெளியே இழுத்து தள்ளப்பட்ட நோயாளியின் தந்தை :அரசு மருத்துவமனை மீது குற்றசாட்டு

வேலூர் பென்ட்லெண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தரதரவென வெளியே தள்ளப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.மேலும் மருத்துவமனையில் உள்ள அனைத்து கட்டிடத்திலும் குடிநீர் வரவில்லை என நோயாளிகள் குற்றச்சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மேல் கல்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது 9 வயது மகன் அருணாச்சலம் மனநிலை பாதிக்கப்பட்டவர். வைரஸ் காய்ச்சல் காரணமாக சிறுவன் நேற்று காலை வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவனுக்கு சிறுநீர் அளவிடும் மக் மற்றும் குடிநீர் வாங்கி…

Read More
தாயம் விளையாடியதில் முன்விரோதம் : இளைஞர் கொ**

தாயம் விளையாடியதில் முன்விரோதம் : இளைஞர் கொ**

மணலி அருகே மாத்தூரில் தாயம் விளையாடியதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி அருகே மதுபானக் கடை பகுதியில் இளைஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்து வெளியே வந்த மூன்று பேர், ராம்ராஜ் என்ற இளைஞரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதை தடுக்க முயன்ற அவரது நண்பர்கள் இருவரையும் அந்த கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராம்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த…

Read More
மாணவியின் தலையில் விழுந்த சீலிங் : சிபிஎஸ்சி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

மாணவியின் தலையில் விழுந்த சீலிங் : சிபிஎஸ்சி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

பன்னீர்மடை டேக் அக்ஷயா அகாடமி சிபிஎஸ்சி பள்ளியில்பணிகள் நிறைவடையாத கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தியதால்மாணவியின் தலையில் பால் சீலிங் விழுந்தது.இதையடுத்தி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ளது பிரபல டேக் அக்ஷயா அகாடமி சிபிஎஸ்சி தனியார் பள்ளியின் கிளை. இப்பள்ளியில் கேஜி வகுப்புகள் முதல் 12ம் வகுப்புகள் வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் தற்போது செயல்பட்டுவரும் பள்ளியின் அருகே சுமார் 30…

Read More
தீக்குளிக்க முயன்ற பெண்கள் : சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

தீக்குளிக்க முயன்ற பெண்கள் : சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஆறு பெண்கள் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு நேற்று மாலை 7:30 மணியளவில் ஆறு பெண்கள் தலையில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்கள் விரைந்து வந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து மேலே தண்ணீரை ஊற்றினர். அதன் பிறகு சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்….

Read More
தனிப்பட்டா வழங்க லஞ்சம்: சர்வேயர், உதவியாளர் கைது

தனிப்பட்டா வழங்க லஞ்சம்: சர்வேயர், உதவியாளர் கைது

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அ.பள்ளிப்பட்டி அருகே உள்ள நாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.கிருஷ்ணன். இவர் இருளப்பட்டி கிராமத்தில் இருந்து நாகலூர் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீஅம்மன் நகரில் 35, 36, 37 ஆகிய பிளாட் எண்களில் தலா 600 சதுர அடி வீதம் மொத்தம் 1,800 சதுர அடி கொண்ட 3 வீட்டு மனைகளை ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்திற்கு கடந்த 2025 நவம்பர் 27-ம் தேதி தனது மனைவி வசந்தி பெயரில் கிரயம் செய்துள்ளார்….

Read More
தொழில் போட்டியால் இளைஞர் மீது தாக்குதல் : போலீசார் விசாரணை

தொழில் போட்டியால் இளைஞர் மீது தாக்குதல் : போலீசார் விசாரணை

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் ராஜ் 34. இவர் பனியன் நிறுவனங்களில் தையல் பணியின் போது கிடைக்கும் துணி பிசிர் வேஸ்ட் சேகரித்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் குட்டி என்பவருக்கு தொடர்ந்து பிசிர் வேஸ்ட் பொருட்களை கொடுத்து வந்த நிலையில், பாப்பநாயக்கன்பாளையம் அருகே வேஸ்ட் குடோன் நடத்தி வரும் ஆதி என்பவர் தனக்கு பிசிர் வேஸ்ட் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் ஐயப்பன் ராஜ் அதனை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்து…

Read More
பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் : தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்

பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் : தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்

நெல்லையில் பிளஸ்2 மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேரை குற்றவாளிகள் என அறிவித்த நிலையில், ஒருவருக்கு மரண தண்டணையும், மற்ற இருவரில் ஒருவருக்கு 20 ஆண்டும், மற்றொருவருக்கு 13 ஆண்டும் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது . நெல்லை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த…

Read More