Headlines
மீண்டும் கொட்டப்படும் கேரள கழிவுகள் : நெல்லை மாவட்ட மக்கள் வேதனை

மீண்டும் கொட்டப்படும் கேரள கழிவுகள் : நெல்லை மாவட்ட மக்கள் வேதனை

நெல்லை மாவட்டம்திருநெல்வேலி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை பகுதியான செங்குளம் பெரிய குளத்தில் டன் கணக்கில் இரவோடு இரவாக கொட்டப்பட்ட கேரள கழிவுகள் மற்றும் ஒர்க் ஷாப் உதிரிபாக பொருட்களின் கழிவுகளால் பரபரப்பு ஏற்பட்டது. செங்குளம் பெரியகுளத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விவசாய பணிகள் மற்றும் பிற பணிகளுக்காக தண்ணீர் எடுத்துச் செல்லும் வழியில் கேரள கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். டன் கணக்கில் கொட்டப்பட கழிவுகளை இரவோடு இரவாக தீ வைத்து…

Read More
முதியவரை தாக்கிய எஸ்.எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

முதியவரை தாக்கிய எஸ்.எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

வேலூர் மாவட்டம், அரியூர் பகுதியில் முதியவர் ஒருவர் சாலைக்கு அருகில் நடந்து சென்று உள்ளார்.அப்போது அந்த பகுதியில் வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் (Highway Patrol) வந்த காவல் துறையினர் வண்டியை நிறுத்தி. அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த முதியவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது எஸ்.எஸ்.ஐ நரசிம்மன் திடீரென்று அந்த முதியவரை கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். காவல் துறையினர் வயதான முதியவரை தாக்கும் வீடியோ வேலூர்…

Read More
"11to11 பாரில் பயங்கர மோதல்" : பீர் பாட்டில்களால் தாக்குதல், செல்போன் வீடியோ இணையத்தில் வைரல்

“11to11 பாரில் பயங்கர மோதல்” : பீர் பாட்டில்களால் தாக்குதல், செல்போன் வீடியோ இணையத்தில் வைரல்

கோவை, பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் இயங்கி வரும் ’11 to 11′ பாரில் மதுப்பிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் தகராறு, ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி கொள்ளும் வன்முறையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, பீளமேடு பகுதிக்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலையில் பிரபல ‘11 to 11’ மதுபானக் கூடம் (Bar) செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு மது அருந்த வந்த சில நபர்களுக்கு இடையே எதிர்பாராத விதமாக வாய்…

Read More
FQL, VG செயலி மோசடி: நீதிமன்றத்தில் சரண்டைந்த குற்றவாளிகள்

FQL, VG செயலி மோசடி: நீதிமன்றத்தில் சரண்டைந்த குற்றவாளிகள்

மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை மாவட்டங்களில் FQL, VG ஆன்லைன் செயலிகள் மூலம் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசைவார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. மேலும் இந்த செயலியால் பாதிக்கப்பட்ட நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 7-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில்…

Read More
காணாமல் போன பள்ளி மாணவன் சடலமாக மீட்பு : ஆணவக்கொலையா?. போலீசார் விசாரணை

காணாமல் போன பள்ளி மாணவன் சடலமாக மீட்பு : ஆணவக்கொலையா?. போலீசார் விசாரணை

மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன பள்ளி மாணவன் முட்புதருக்குள் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில்,ஆணவப்படுகொலையா? என்ற அடிப்படையில் கூடல்புதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரை மாநகர் கூடல்நகர் வானவில் தெரு பகுதியை சேர்ந்த யோகலெட்சுமி – கருப்பசாமி தம்பதியினரின் மகன் தமிழ்செல்வன். மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். தந்தை வெளியூரில் உள்ளதால் தமிழ்செல்வன் அவரது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். நேற்று விடுமுறை…

Read More
சாமியாரின் கன்னத்தில் அறைந்த எஸ்.எஸ்.ஐ : வீடியோ வைரல்

சாமியாரின் கன்னத்தில் அறைந்த எஸ்.எஸ்.ஐ : வீடியோ வைரல்

வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியில் தங்க கோயில் அருகே சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலை ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆறுமுகம் என்ற சாமியார் அங்கு நின்று கொண்டிருந்தார். அவரை கண்டு வாகனத்தை நிறுத்தி விட்டு அதிலிருந்து இறங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மன் என்பவர் சாமியார் ஆறுமுகத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென எஸ் எஸ் ஐ நரசிம்மன் சாமியார் ஆறுமுகத்தை கன்னத்தில் அறைந்தார். பின்னர் வாகனத்திற்கு சென்ற அவர் மறுபடியும்…

Read More
டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள் : ஆபாசமாக பேசிய குடிமகன்கள்

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள் : ஆபாசமாக பேசிய குடிமகன்கள்

சோமனூரில் வழிபாட்டுத் தளத்திற்கு அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிஅப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சி, சோமனூர் நொய்யல் ஆற்றுக்கு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண் 2270-ஐ உடனடியாக அகற்ற வேண்டும் என பெண்கள் அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கடை பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும், அருகிலுள்ள வழிபாட்டுத் தளத்திற்கு 300 மீட்டருக்குள் செயல்படுவதாகவும் பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு…

Read More
சூலூரில் நிர்வாண நிலையில் வாலிபர் சடலம் மீட்பு : தலையில் கல்லை போட்டு கொன்ற கொலையாளிகள்

சூலூரில் நிர்வாண நிலையில் வாலிபர் சடலம் மீட்பு : தலையில் கல்லை போட்டு கொன்ற கொலையாளிகள்

கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில், முட்காட்டிற்குள் உள்ள தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் தலையில் கல்லை போட்டுக் கொடூரமான முறையில் நிர்வாணமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் ‘நந்தினி நகர்’ என்ற மனைப் பிரிவு பகுதி அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டு இருந்த இந்தப் பகுதியில் எந்தக் கட்டிடங்களும் கட்டப்படாமல், அடர்த்தியான முட்காடாக மாறி உள்ளது….

Read More
"அவங்களுக்கு அட்வைஸ் கொடுங்க சார் " : தர்ம சேனா சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை

“அவங்களுக்கு அட்வைஸ் கொடுங்க சார் ” : தர்ம சேனா சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட போஸ்டர் மற்றும் டிஜிட்டல் பேனர் சங்கத்தினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கக்கோரி தர்ம சேனா சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தர்மசேனா சங்கத்தினர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றரை அளித்தனர். அந்த மனுவில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள நகரம் மற்றும் கிராம பகுதிகளில் இந்துக்கள் பண்டிகை காலங்களில் குறிப்பாக திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் அம்மன் திருவுருவப்படத்தில் தோள்…

Read More
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி : விசாரணை துவக்கம்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி : விசாரணை துவக்கம்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான 4 கோடி ரூபாய் மோசடி புகார் மீது ஆரம்பக்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாகதமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற 4 கோடி ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தனவிமல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில்மனுதாரரை வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,…

Read More