எம் சாண்டுக்குள் ஆற்றுமணல் : நூதன மணல் கடத்தல், ஒருவர் கைது, தொடர் குற்றவாளிக்கு வலை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொத்தகுப்பம் பாலாற்றில் மணல் எடுத்து மினி லாரியில் ஏற்றிக்கொண்டு அதன் மீது எம் சாண்ட் நிரப்பி இரவு நேரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக குடியாத்தம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கொத்தகுப்பம் கிராமத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட குடியாத்தம் காவல்துறையினர் அவவழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் ஆற்று மணலை நிரப்பி அதன் மீது எம் சாண்ட் தூவி மணல்…
