Headlines
தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது : 10 வாகனங்கள் பறிமுதல்

தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது : 10 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக நகர காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, தனிப்படை அமைத்த போலீசார் வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், வாணியம்பாடி முனீஸ்வரன் கோயில் பகுதியில் நகர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று…

Read More
அமெரிக்க செய்தி ஊடகங்களுக்கு மாற்றாக களமிறங்கிய "டிரம்ப் டிவி"

அமெரிக்க செய்தி ஊடகங்களுக்கு மாற்றாக களமிறங்கிய “டிரம்ப் டிவி”

வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் CNN, MS NOW மற்றும் Politico ஆகிய ஊடகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து CNN மீதான தடையை கண்டித்து ABC, CBS, NBC, Fox News உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி ஊடகங்கள் டிரம்பின் செய்தி ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்தன. இதையடுத்து, வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ YouTube பக்கத்தில் ‘Trump TV: The Essentials Station’ என்ற 24×7 நேரலை ஒளிபரப்பை திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு…

Read More
ஆட்சியர் காரை ஜப்தி செய்ய வந்த வழக்கறிஞர் குழு ; திருப்பத்தூரில் பரபரப்பு

ஆட்சியர் காரை ஜப்தி செய்ய வந்த வழக்கறிஞர் குழு ; திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மணியார் குப்பம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மற்றும் அவருடைய வாரிசுதாரர்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் ஒரு செண்ட் நிலம் 1986 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டுஆதி திராவிட சமூக மக்களுக்கு வீட்டுமனைகளாக வழங்கப்பட்டது. அதற்கு இழப்பீடாக 4 கோடியே 66 லட்சம் கொடுக்க வேண்டும் என அறிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை ரூ.1 கோடியே 61 லட்சம் மட்டுமே கட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் நடராஜன் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு…

Read More
கே ஆர் பி அணையில் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகள் : விவசாயிகள் வேதனை

கே ஆர் பி அணையில் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகள் : விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் சுமார் 1600 மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஏழு நாட்களாக மாவட்ட முழுவதும் ஆங்ககே உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் சுமார் 1200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு அரசால் அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. கிருஷ்ணகிரி நகரின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள…

Read More
தாராபுரம்: போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்

தாராபுரம்: போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா மூலனூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பன் வலசு புதுப்பை கருப்பான வலசு,நஞ்சை தலையூர் புஞ்சை தலையூர் கந்தசாமி பாளையம் எல்லப்பாளையம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராமங்களில் விசில் சின்னத்திற்குபோலீசார் பாதுகாப்புடன் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். ஐந்திற்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்களிலும், வாடகை டெம்போ ட்ராவலர் வாகனத்திலும் வேட்பாளருடன் பாதுகாப்பு பணிக்காக50க்கும் மேற்பட்டபோலீசார் உடன் சென்றனர். நேற்று முன்தினம் குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பலபட்டி…

Read More
மதுராந்தகம் : தவெகவேட்பாளரை துரத்தியடித்தகிராம மக்கள்.

மதுராந்தகம் : தவெகவேட்பாளரை துரத்தியடித்தகிராம மக்கள்.

செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிஇடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாகதமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மரகதம் குமரவேல், வாக்கு சேகரிக்க செல்லும் போது அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டஅனந்தமங்கலம், சிறுதாமூர்,உள்ளிட்ட கிராமங்களில்வேட்பாளரை கிராம நுழைவு வாயிலில்உள்ளே அனுமதிக்காமல் பொதுமக்கள்எதிர்ப்பு தெரிவித்து உள்ளே வரக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும்வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை ஊருக்குள் உள்ளே விடாமல் திருப்பி ஓட ஓட விரட்டி அனுப்பினர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read More
கனடாவில் பயங்கர விமான விபத்து : தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி

கனடாவில் பயங்கர விமான விபத்து : தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி

கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகிய இரு இந்திய மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான தூதரக உதவிகள் வழங்கப்படும் என இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Read More
ரூ.46 கோடி செக் மோசடி முயற்சி – நடிகை அம்பிகா மீது நடிகை ராதா புகார்

ரூ.46 கோடி செக் மோசடி முயற்சி – நடிகை அம்பிகா மீது நடிகை ராதா புகார்

பிரபல நடிகை ராதா, தனது பெயரில் கையெழுத்திடப்பட்டதாக கூறப்படும் 5 காசோலைகளை தவறாக பயன்படுத்தி, சுமார் ரூ.46 கோடி மதிப்பிலான காசோலைகள் நடிகை அம்பிகாவின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதா கூறுகையில், “என்னுடைய பெயரில் உள்ள 5 காசோலைகள் திருடப்பட்டு, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலைகள் எனது அக்கா அம்பிகாவின் அக்கவுண்டில் போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக…

Read More
ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு கேஸ் சிலிண்டர் நிறுத்தம்; மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு கேஸ் சிலிண்டர் நிறுத்தம்; மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு

கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி அருகே வடிவேலம்பாளையத்தில், கடந்த 50 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் இட்லி வழங்கி வரும் 85 வயது கமலாம்பாள் பாட்டிக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த இரண்டு மாதங்களாக கிடைக்காததால், அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கமலாம்பாள் பாட்டி பல ஆண்டுகளாக முதலில் 50 பைசாவுக்கும், தற்போது ஒரு ரூபாய்க்கும் இட்லி விற்பனை செய்து வருகிறார். ஏழை தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின்…

Read More
தமிழ்நாட்டில் இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ்

தமிழ்நாட்டில் இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ்

தமிழ்நாட்டில் இதுவரை 17 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது டெங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, ஈரோடு வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்….

Read More