மயிலாப்பூர் இந்து சாஸ்வர நிதி நிறுவன மோசடி : சிபிஎம் ஆர்ப்பாட்டம்
மயிலாப்பூர் நிதி பாதிக்கப்பட்ட வைப்பாளர்கள் சங்கம் சார்பில், மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி தொடர்பான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தி நேற்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம், மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். குமார்,சென்னை உயர்நீதிமன்ற வழங்கறிஞர் திருமூர்த்தி, சங்க தலைவர்கள் ஹரிசுதா, ராஜேஷ், கங்கா, பாஸ்கர்…
