Headlines
Mettupalayam-Annur Road Horror Crash: Speeding Car Throws Youngsters Into the Air During Shocking Accident

மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் அதிவேக கார் விபத்து: இளைஞர்கள் தூக்கி வீசப்பட்ட பரபரப்பு

கோவை: மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் இரண்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் படுகாயமடைந்தனர். விபத்தின்போது இளைஞர்கள் இருவரும் காற்றில் தூக்கி வீசப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகை செய்திப் பிரிவில் இருந்து நமக்குக் கிடைத்த விவரங்களின்படி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெரிய குளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (25)….

Read More
Tirupattur Liquor Smuggling Busted: 4 Arrested Including Elderly Woman for Transporting Illegal Arrack in Plastic Oil Packets

திருப்பத்தூர் அருகே பிளாஸ்டிக் பையில் எண்ணெய் போல சாராயம் கடத்தல்.. மூதாட்டி உட்பட 4 பேர் கைது

திருப்பத்தூர்மாவட்டம் வேலூர் : திருப்பத்தூர் அருகே சமையல் எண்ணெய் வாங்குவது போல பிளாஸ்டிக் பையில் சாராயம் கடத்தி வந்த மூதாட்டி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் அவர்களுக்கு சாராயம் சப்ளை செய்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 பேரை திருப்பத்தூர் கிராமிய போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வாகன சோதனை: திருப்பத்தூர் மாவட்டம்,…

Read More