Headlines

TCD Newsroom

விக்சித் பாரத் போட்டிகள் : இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு

விக்சித் பாரத் போட்டிகள் : இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேரா யுவ பாரத் சார்பில் நடத்தப்படும் ‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல்’ எனும் தேசிய அளவிலான நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பிரெஸ் கிளப் அரங்கில் இன்று நடைபெற்றது. இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு பார்வையில் பங்கு கொள்ளும் விதமாக தங்களின் கருத்துக்கள் மற்றும் புதுமையான தீர்வுகளை முன்வைக்கும் விதமாக நடத்தப்படும் விக்சித் பாரத்…

Read More
சிவகாசி : அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழப்பு

சிவகாசி : அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழப்பு

சிவகாசி அருகே அறிவிக்கப்படாத மின் வெட்டு காரணமாக கோழிப்பண்ணையில் மின் விசிறி செயல்படாததால், வெப்பம் தாங்காமல் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தன. சிவகாசி அருகே ஆலங்குளம் ஊராட்சி கொங்கன்குளம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். சுமார் 2000க்கும் மேற்பட்ட கோழிகளை தனது பண்ணையில் வளர்த்து வருகிறார். இப்பகுதியில் நிலவும் அறிவிக்கப்பட்டாத மின் வெட்டு காரணமாக கோழிப்பண்ணையில் உள்ள மின் விசிறி, மற்றும் தண்ணீர் தெளிக்கும் மின் மோட்டாரை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.இதனால் கடும்…

Read More
வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் 20% ஏற்றுமதி அதிகரிக்கும் : ஏ.இ.பி.சி தலைவர் சக்திவேல்

வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் 20% ஏற்றுமதி அதிகரிக்கும் : ஏ.இ.பி.சி தலைவர் சக்திவேல்

2030க்குள் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடை ஏற்றுமதி தான் இலக்கு. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு 20% ஏற்றுமதி அதிகரிக்கும்.ஆடை துறையில் ஏ ஐ பயன்பாட்டால் உற்பத்தி அதிகரிக்குமே தவிர வேலைவாய்ப்பை பாதிக்காது என என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக (ஏ.இ.பி.சி)தலைவர் சக்திவேல் தெரிவித்தார். திருப்பூரில் செப்டம்பர் 16ஆம் தேதி ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி இந்திய பின்னலாடை கண்காட்சி…

Read More
முட்டைக்குள்ளே முட்டை : கோட்டக்கலில் வினோத முட்டையிட்ட கோழி

முட்டைக்குள்ளே முட்டை : கோட்டக்கலில் வினோத முட்டையிட்ட கோழி

மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் அருகேகோழி ஒன்று இட்ட பெரிய முட்டையை உடைத்தபோது, அதன் உள்ளே மற்றொரு முழுமையான முட்டை இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல், பாலத்தாரா பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்தக் கோழிகளில் ஒன்று வழக்கத்தைவிட பெரிய அளவில் ஒரு முட்டையிட்டுள்ளது. வழக்கமான முட்டையைவிட பெரிதாக இருந்ததால், வீட்டில் இருந்தவர்கள் அதனை உடைத்துப் பார்த்துள்ளனர். அப்போது, முட்டையின் ஓட்டுக்குள் மற்றொரு சிறிய முட்டை முழுமையான ஓட்டுடன் இருந்தது…

Read More
தொடர் மின்வெட்டு : 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயரிழப்பு

தொடர் மின்வெட்டு : 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயரிழப்பு

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை அடுத்த டிடி.மோட்டூர், காமராஜ நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல் (வயது 26) தீபா (வயது 24) தம்பதியினர்.இத்தம்பதிக்கு கௌரவி (2) என்ற பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளனர். தொடர் மின்வெட்டு காரணமாக சக்திவேல் தீபா ஆகியோர் குழந்தையை வீட்டில் உறங்க வைத்துவிட்டு வீட்டின் வெளியே அமர்ந்து பேசி கொண்டுடிருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் சத்தம் கேட்டுள்ளது அவர்கள் சென்று பார்த்த பொழுது வீட்டிற்குள் திறந்த வெளியில்…

Read More
அவசர கதி வேண்டாம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : பெ.சண்முகம்

அவசர கதி வேண்டாம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : பெ.சண்முகம்

புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு புதிய இடம் குறித்து அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளையும் கூட்டி ஒருமித்த கருத்தோடு அவர்கள் அறிவிக்கும் இடத்தை தேர்வு செய்வது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை இடைத்தேர்தல் போட்டியிடுவது குறித்து நாளை மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து ஆலோசித்து முடிவு செய்து பின்னர் அறிவிப்பதாகவும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். சென்னை வள்ளலார் நகர் பகுதியில் மார்க்சிஸ்ட்…

Read More
விளம்பர அரசியல் செய்கிறார் தவெக எம்.எல்.ஏ : எஸ்.டி.பி.ஐ

விளம்பர அரசியல் செய்கிறார் தவெக எம்.எல்.ஏ : எஸ்.டி.பி.ஐ

கோவை, துடியலூர் அருகே பாலியல் சீண்டலுக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மனநல காப்பகத்தில் சேர்த்த விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் பொய்யான விளம்பரம் தேடிக் கொள்வதாகச் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்தனர். கோவை, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் கூறியது:​”கடந்த வாரம், துடியலூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட…

Read More
ஓய்வெடுத்த பட்டிமன்ற குரல் :சாலமன் பாப்பையா காலமானார்

ஓய்வெடுத்த பட்டிமன்ற குரல் :சாலமன் பாப்பையா காலமானார்

பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவயது மூப்பு காரணமாக மதுரையில் காலமானார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக சாலமன் பாப்பையா பணிபுரிந்தவர்.எளிய தமிழில் நகைச்சுவை ததும்பபட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடுவராக நடத்தி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சாலமன் பாப்பையா. ஒலிநாடாக்கள் காலத்தில் துவங்கிய இவரது பட்டிமன்ற குரல் பட்டி தொட்டிகளில் ஒலித்து பாமர மக்களின் இதயத்தை கவர்ந்தது.தனியார் தொலைக்காட்சிகள் பெருக்கத்திற்கு பின், பண்டிகை நாட்களில் ஒளிபரப்பபடும் இவரது பட்டிமன்ற நிகழ்ச்சி மக்கள் மனதில் நீங்கா இடம்…

Read More
ஏரிக்கரையை உடைத்த நபரகள் : 20 ஏக்கர் விதை சோளம் நீரில் மூழ்கி சேதம்

ஏரிக்கரையை உடைத்த நபரகள் : 20 ஏக்கர் விதை சோளம் நீரில் மூழ்கி சேதம்

அரியலூர் அருகே ஏரிக் கரையை உடைத்து விட்டதால் சோளம் விதைத்த நிலத்திற்குள் ஏரித்தண்ணீர் உட்புகுந்து 20 ஏக்கர் பரப்பளவில் விதைக்கப்பட்டிருந்த விதை சோளம் வீணாகியதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர் . அரியலூர் நகராட்சியை ஒட்டியுள்ளது அம்மா குளம் கிராமம். இங்குள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் முத்து சோளத்தை விதைத்து அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவது வழக்கம்.சில நாட்களுக்கு முன்பு தங்களது விவசாய நிலங்களை உழுது முத்து சோளம் விதைத்து முளைத்து வரும் நிலையில் உள்ளது….

Read More
திருப்பூர் சிறையில் ரகளை, கைதி தற்கொலை முயற்சி : சிறைச்சாலை வளாகத்தில் பரப்பு,

திருப்பூர் சிறையில் ரகளை, கைதி தற்கொலை முயற்சி : சிறைச்சாலை வளாகத்தில் பரப்பு,

திருப்பூரில் 30 கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளி தன் மீது போலீசார் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்து சிறைச்சாலையில் ரகளையில் ஈடுபட்டார்.மற்றொரு கைதி கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டை அருகே உள்ள தளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் வள்ளி நாயகம் . இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழிப்பறி,கொலை,கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில்…

Read More