Headlines
போலீசாரை தாக்கிய ரவுடி : சுட்டுப் பிடித்த போலீசார்

போலீசாரை தாக்கிய ரவுடி : சுட்டுப் பிடித்த போலீசார்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே என் கோவில்பட்டி கிராமத்தில் பதுங்கியிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ராஜாவை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சின்னாளபட்டி அருகே சிக்கனம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (54) சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது இரட்டை கொலை வழக்கு உட்பட 26 குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பிணையில் வந்துள்ள ரவுடி ராஜா கொலை வழக்கில் தனக்கு எதிரான சாட்சிகளை…

Read More
பேருந்து படிகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பேருந்து படிகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரசு பேருந்து படிகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் முதல் ஆலங்காயம் செல்லும் அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் முதல் ஆலங்காயம் செல்லும் சாலையில் குறிசிலாப்பட்டு, அம்பேத்கர்புரம், மடவாளம், மாடப்பள்ளி, வெங்களாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கடந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த…

Read More
பொய் புகாரில்தலைமையாசிரியை சஸ்பெண்ட் : மாணவிகளின் பெற்றோர் சாலை மறியல்

பொய் புகாரில்தலைமையாசிரியை சஸ்பெண்ட் : மாணவிகளின் பெற்றோர் சாலை மறியல்

ஜோலார்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.திருப்பத்தூர்மாவட்டம், ஜோலார்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுமார் 900 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் சென்ற வாரம் பள்ளியில் ஆய்வு செய்ய வந்த கல்வி அலுவலர் வகுப்பிலிருந்த ஆசிரியரை வெளியேற்றி விட்டு, தலைமையாசிரியர் நிதிவசூல் செய்தார் என மாணவிகளை வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றுபள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி பணியிடை நீக்கம்…

Read More
எங்கள் அக்கா, தங்கைகளுக்கு பிடித்த மாதிரி சேலைகள் தயாரித்துள்ளோம் - அமைச்சர் விஜய் பாலாஜி

எங்கள் அக்கா, தங்கைகளுக்கு பிடித்த மாதிரி சேலைகள் தயாரித்துள்ளோம் – அமைச்சர் விஜய் பாலாஜி

வேலூர் மாவட்டம், காட்பாடி டவுன், அரசு விளையாட்டு மைதானம் வளாகத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தமிழ் நாடு மாநில கதர், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி இன்று விளையாட்டு மைதானத்தில் துவக்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டிகளில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர், வேலூர் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்ததமிழ் நாடு கைத்தறி, கதர்…

Read More
குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி முற்றுகை போராட்டம்

குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி முற்றுகை போராட்டம்

குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரியும், அனைவருக்கும் முறையாக குடிநீர் வழங்க கோரியும் சென்னை தரமணியில் உள்ள சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் பணிமனையை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமணியில் உள்ள அக்பர் தெரு, ராஜாஜி தெரு, தந்தை பெரியார் நகர், பாரதி நகர், பிள்ளையார் கோவில் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் குழாய்…

Read More
மாணவர்களுடன் வாலிபால் விளையாடிய அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்

மாணவர்களுடன் வாலிபால் விளையாடிய அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்

கோவை: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து மாணவர்களுடன் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வாலிபால் விளையாடினர். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள SNS தனியார் கல்லூரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சம்பத்குமார்,விளையாட்டு வீரர்களை பார்க்கும் போது…

Read More
ராகுல் பி எம் மெட்டீரியல், விஜய் சிஎம் மெட்டீரியல் :எம்பி சுதா பதில்

ராகுல் பி எம் மெட்டீரியல், விஜய் சிஎம் மெட்டீரியல் :எம்பி சுதா பதில்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டத்தில் மயிலாடுதுறை எம்பி சுதா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்பி சுதாவிடம் விஜய் பிரதமர் வேட்பாளர் என்று தவெக எம்எல்ஏக்கள் கூறுவது பற்றி செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், 2029 தேர்தலில் இந்த தேசத்தின் தவிர்க்க முடியாத பிரதமராக உருவாகப்போவது இளம் தலைவர் ராகுல் காந்தி தான் என்றும், ராகுல் காந்தி பிரைம் மினிஸ்டர் மெட்டீரியல், விஜய் சீப் மினிஸ்டர் மெட்டீரியல் என்று…

Read More
மக்கள் திமுக பக்கம் தான் என்பதை உணர்த்துவோம் : திமுக வேட்பாளரின் கணவர் கருத்து

மக்கள் திமுக பக்கம் தான் என்பதை உணர்த்துவோம் : திமுக வேட்பாளரின் கணவர் கருத்து

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பமனு தாக்கல் இன்று துவங்கிய நிலையில் திமுக இன்று தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அதில் தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யா திமுக சார்பில் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது. சுகன்யா திருப்பூர் கோவை நீதிமன்றத்தில் பயிற்சி செய்து வருகிறார். இவரது கணவர் மணிக்கவாசகம் விவசாயம் செய்து வருகிறார். மேலும் இவர் திமுக இளைஞரணி பொறுப்பிலும் உள்ளார். அதேபோல சுகன்யா திருப்பூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார்….

Read More
ரவுண்டானா அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

ரவுண்டானா அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி அருகே பொன்னாபுரம்கிராமத்திலிருந்து ஜமீன் ஊத்துக்குளிபாலக்காடு சாலையை இணைக்கும்சாலை வரை மேற்குபுறவழிச்சாலை பணிகள்நிறைவடைந்தநிலையில்நல்லிக் கவுண்டன் பாளையம் தாளக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்தப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள்நல்லிக்கவுண்டன் பாளையம் தாளக்கரை இணைப்பு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . இந்த புறவழிச் சாலையில் வேகத்தடை…

Read More
எம் சாண்டுக்குள் ஆற்றுமணல் : நூதன மணல் கடத்தல், ஒருவர் கைது, தொடர் குற்றவாளிக்கு வலை

எம் சாண்டுக்குள் ஆற்றுமணல் : நூதன மணல் கடத்தல், ஒருவர் கைது, தொடர் குற்றவாளிக்கு வலை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொத்தகுப்பம் பாலாற்றில் மணல் எடுத்து மினி லாரியில் ஏற்றிக்கொண்டு அதன் மீது எம் சாண்ட் நிரப்பி இரவு நேரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக குடியாத்தம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கொத்தகுப்பம் கிராமத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட குடியாத்தம் காவல்துறையினர் அவவழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் ஆற்று மணலை நிரப்பி அதன் மீது எம் சாண்ட் தூவி மணல்…

Read More