Headlines
கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டும்:நேபாள அரசுக்கு ஜக்கி வாசுதேவ்

கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டும்:நேபாள அரசுக்கு ஜக்கி வாசுதேவ்

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை கைலாஷ் யாத்திரை சென்றவர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஈஷா அறக்கட்டளை சார்பில் யாத்திரை சென்றவர்களில் 80 பேரின் நிலை என்னவென்று இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் தன்னையும் சில தன்னார்வலர்களையும் கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டுமென நேபாள அரசுக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம் எழுதியுள்ளார்….

Read More
30 அடி கிணற்றில் விழுந்த மூதாட்டி : துரிதமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

30 அடி கிணற்றில் விழுந்த மூதாட்டி : துரிதமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை துரிதமாக செயல்பட்டு சுரண்டை தீயணைப்பு துறையினர் மீட்ட சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. தென்காசி மாவட்டம், துவரங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சாயத்து தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மனைவி உடையம்மாள் (வயது 65). இவர் எதிர்பாராதவிதமாக இன்று அதிகாலையில் அப்பகுதியில் உள்ள சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்குத் தகவல்…

Read More
நேபாள வெள்ளப்பெருக்கு : காஞ்சிபுரம் சுற்றுலாப்பயணிகளின் நிலை என்ன?

நேபாள வெள்ளப்பெருக்கு : காஞ்சிபுரம் சுற்றுலாப்பயணிகளின் நிலை என்ன?

நேபாள வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளின் தற்போதைய சூழல் குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 பேர், குரோம்பேட்டை மகாதேவி யாத்ரா நிறுவனம் மூலம் கடந்த 14ஆம் தேதி 14 நாட்கள் ஆன்மீக சுற்றுலாவாக நேபாளம் சென்றுள்ளனர். இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுற்றுலா வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளதால், அங்கு சென்றுள்ள 6 பேரின் நிலை குறித்து அவர்களது…

Read More
தொல்லை தந்த வாலிபரை வெட்டி கொன்ற பெண் : சிவகாசியில் பரபரப்பு

தொல்லை தந்த வாலிபரை வெட்டி கொன்ற பெண் : சிவகாசியில் பரபரப்பு

சிவகாசியில் தனது வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தொல்லை கொடுத்த வாலிபரை வெட்டி கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சிவகாசி விஜயலட்சுமி காலனியில் வசித்து வசிப்பவர் மருதாயி (வயது 38). இவரது கணவர் சோனை முத்து இறந்துவிட்ட நிலையில், இவருக்கு திருமணமான ஒரு மகளும், 16- வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் மருதாயி தனது வீட்டில் அனுப்பன்குளம் கிராமத்தை சேர்ந்த…

Read More
நேபாள வெள்ள பெருக்கிய சிக்கிய தாய் - பாதுகாப்பாக மீட்டு தரக்கோரி மகன் கண்ணீர் மல்க கோரிக்கை

“என் அம்மாவை காப்பாற்றுங்கள்” – நேபாள வெள்ளத்தில் சிக்கிய தாய்க்காக மகன் உருக்கம்

நேபாள வெள்ள பெருக்கிய சிக்கிய தாய் – பாதுகாப்பாக மீட்டு தரக்கோரி மகன் கண்ணீர் மல்க கோரிக்கை நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டியை பாதுகாப்பாக மீட்டு தர வேண்டும் என அரசுக்கு அவரது மகன் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் விஜயகுமார் ஆகியோரின் தாயார் 76 வயது மூதாட்டி கலைச்செல்வி என்பவர் கடந்த 23ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள…

Read More
Nepal Flood Disaster: Revenue Officials Identify the Homes of Tamil Nadu Tourists Affected by the Floods

நேபாள வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளின் வீடுகளை அடையாளம் காணும் வருவாய்த்துறையினர்

நேபாள வெள்ள பெருக்கு : சுற்றுலா பயணிகளின் வீடுகளை அடையாளம் காணும் பணியில் வருவாய்துறையினர் நேபாள் வெள்ள பெருக்கில் சிக்கிக்கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேரில் மூன்று பேர் வீடுகள் அடையாளம் காணப்பட்டது. மயிலாடுதுறை வட்டாட்சியர் உறவினர்களை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருக்கயிலாய மானசரோவர் யாத்திரை பேருந்து மூலம் கடந்த 23ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர் 3 பேருந்துகளில் சுற்றுலா சென்றுள்ளனர். இன்று காலை…

Read More
நேபாளத்தில் பயங்கர வெள்ளப்பெருக்கு!மயிலாடுதுறை சுற்றுலா பயணிகளின் நிலை என்ன?

நேபாளத்தில் பயங்கர வெள்ளப்பெருக்கு!மயிலாடுதுறை சுற்றுலா பயணிகளின் நிலை என்ன?

நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கிக்கொண்ட மயிலாடுதுறை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருக்கயிலாய மானசரோவர் யாத்திரை பேருந்து மூலம் கடந்த 23ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர் 3 பேருந்துகளில் சுற்றுலா சென்றுள்ளனர். இன்று காலை காட்மாண்டில் இருந்து நேபாள் சென்றுள்ளனர். நேபாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சுற்றுலா சென்ற பயணிகள் 57 பேர் சிக்கிக் கொண்டதாக…

Read More
நேபாளத்தில் திடீர் வெள்ளம் : தமிழக சுற்றுலா பயணிகளின் நிலை என்ன?

நேபாளத்தில் திடீர் வெள்ளம் : தமிழக சுற்றுலா பயணிகளின் நிலை என்ன?

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 57 சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் தவித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் 20 பேர் தொடர்பில் உள்ள நிலையில், 37 பேரின் நிலவரம் குறித்து தகவல்கள் இல்லாததால் உறவினர்கள் தவித்து வருகின்றனர். நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில்…

Read More
கொதிக்கும் எண்ணெயை ஊற்றி நாயை கொன்ற கொடூரம் - நாயின் சடலத்தை திருடியது சிசிடிவியால் அம்பலம்

கொதிக்கும் எண்ணெயை ஊற்றி நாயை கொன்ற கொடூரம் – நாயின் சடலத்தை திருடியது சிசிடிவியால் அம்பலம்

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எம் எஸ் நகர் சந்திரா காலனி பகுதியில் தெரு நாய் ஓன்று கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொல்லப்பட்ட நிலையில் சாலையில் சடலமாக கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த விலங்கு நல ஆர்வலர் சரிதா, சசிகலா உள்ளிட்ட குழுவினர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் இதேபோன்று ஐந்து நாய்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாக பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தெருவில் வாழக்கூடிய தெரு நாய்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக…

Read More
தொடரும் விசவாயு பலிகள் : சென்னை அருகே தந்தை, மகன் உயிரிழப்பு

தொடரும் விசவாயு பலிகள் : சென்னை அருகே தந்தை, மகன் உயிரிழப்பு

சென்னை சவுகார்பேட்டையில் வீட்டு கிணற்றை சுத்தம் செய்த தந்தை,மகன் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது் சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் வீட்டில் உள்ள கிணற்றை சுத்தம் செய்து, அதில் தேங்கியிருந்த வண்டல் மண்ணை அகற்றும் பணியில் திருவண்ணாமலையை சேர்ந்த ரவி மற்றும் அவரது மகன் அய்யனார் ஈடுபட்டிருந்தனர். ரவி தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டு வழியாக கிணற்றுக்குள் இறங்கி வண்டல் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது கிணற்றுக்குள் இருந்த விஷவாயு தாக்கியதில் அவர்…

Read More