Headlines

TCD Newsroom

அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை : பறிமுதல் செய்த போலீசார்

அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை : பறிமுதல் செய்த போலீசார்

திண்டுக்கல்லில் அனுமதியின்றி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் சென்று நீர் நிலையில் கரைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 1231 இடங்களில் விநாயகர் சிலை வைக்க காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர்அனுமதி கொடுத்துள்ளனர். இதற்கிடையே திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியில் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்படும்.ஆனால் இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி இல்லை. கடந்த 2011 ஆம்…

Read More
முதல்வர், அமைச்சர் குறித்து ஆபாச பேச்சு : திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

முதல்வர், அமைச்சர் குறித்து ஆபாச பேச்சு : திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

முதல்வர் விஜய், அமைச்சர் நிர்மல்குமாரை ஆபாசமாக பேசியதாக தவெகவினர் அளித்த புகாரில் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மிசா கைதை சர்ச்சைக்குரிய வகையான செய்கையால் கிண்டல் செய்த முதல்வர் விஜய் மற்றும் ஸ்டாலினின் கைதிற்கான காரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை தெரிவித்த அமைச்சர் நிர்மல்குமாரை கண்டித்து திமுக சார்பில் கடந்த வாரம் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்…

Read More
பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகள் : வேதனையில் வேர்க்கடலை விவசாயிகள்

பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகள் : வேதனையில் வேர்க்கடலை விவசாயிகள்

பேரணாம்பட்டு அருகே மலை கிராமத்தில் குரங்குகள் வேர்க்கடலை பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த டாஸ்மார்பெண்டா மலை கிராமத்திலுள்ள விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர். தொடர்ந்து குரங்குகள் வேர்க்கடலை பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் குரங்குகள் தொல்லையால் மலை கிராமத்தில் பல விவசாயிகள் வேர்கடலை பயிரிடுவதை நிறுத்தி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் குரங்குகளையும் வன விலங்குகளையும் விவசாய நிலங்களுக்குள் வராமல்…

Read More
திண்டுக்கல்லில் இடி மின்னலுடன் பலத்த மழை

திண்டுக்கல்லில் இடி மின்னலுடன் பலத்த மழை

தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்து இரண்டு மாதத்திற்கு மேலாகியும் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையான வெயில் அடித்து வருகிறது. இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாக்கி வந்தனர்.இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால் திண்டுக்கல்லில் வழக்கம்போல் காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது.இந்நிலையில் மாலை வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது.பின்னர்…

Read More
தொடர் மின்வெட்டால் செல்போன் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி : அன்புமணி குற்றச்சாட்டு

தொடர் மின்வெட்டால் செல்போன் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி : அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டதால், செல்போன் வெளிச்சத்தில் பேட்டி அளிக்கும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தின் மின் தேவை தற்போது 20,500–21,000 மெகாவாட் அளவில் இருப்பதாகவும், கடந்த ஆண்டு செப்டம்பரை விட இது 4,000 மெகாவாட் அதிகம்.கூடுதல் மின் தேவையை சமாளிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்படாததே மின்வெட்டுக்கு…

Read More
வங்கக் கடலில் 5 எண்ணெய், எரிவாயு கிணறுகள் : அனுமதி கோரி விண்ணப்பித்த அமெரிக்க நிறுவனம்

வங்கக் கடலில் 5 எண்ணெய், எரிவாயு கிணறுகள் : அனுமதி கோரி விண்ணப்பித்த அமெரிக்க நிறுவனம்

மயிலாடுதுறை மாவட்டம் அருகே வங்கக் கடலில் 5 எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் விண்ணப்பத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிழக்கே வங்கக்கடலில் 81 சதுர கி.மீ. பரப்பளவில் எண்ணெய் வயல் அமைந்துள்ள நிலையில் அதே பகுதியில் மேலும் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்கக் கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப்பத்துள்ளது. இந்த திட்டம் கடந்த 1997-ல் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. பின்நாளில்…

Read More
குடியாத்தம் : 601 கிலோ லட்டு, உலர் பழங்களால் செய்யப்பட்ட விநாயகர்

குடியாத்தம் : 601 கிலோ லட்டு, உலர் பழங்களால் செய்யப்பட்ட விநாயகர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில் 18ம் ஆண்டுவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 601 கிலோ லட்டு மற்றும் உலர் பழங்களாலான விநாயகர் செய்யப்பட்டுள்ளது. சிவசக்தி அம்மன் விநாயகருக்கு அன்னம் ஊட்டும் உருவத்தில் லட்டு,முந்திரி,பாதாம் உலர்திராட்சை, ஜெர்ரி,அத்தி உள்ளிட்ட பழங்களால் செய்யப்பட்டுள்ளது.இந்த விநாயகர் சிலை பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

Read More
ஆம்பூர் : விநாயகருக்கு 500 கிலோ சந்தன காப்பு

ஆம்பூர் : விநாயகருக்கு 500 கிலோ சந்தன காப்பு

ஆம்பூரில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் பிரதிஷ்டை செய்யப்பட்டஒன்பது அடி உயரமுள்ள விநாயகர் சிலைக்கு 500கிலோ சந்தன காப்பு அலங்காரம், சிறப்புபூஜை செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவில் 9 அடி உயரமுள்ள வீர விக்னேஸ்வரர் விநாயகர் சிலைக்கு 500 கிலோ சந்தன காப்பு அலங்காரம் செய்து, கலச பூஜை, யாக பூஜை செய்து விநாயகர் சிலைக்கு பிரதிஷ்டை செய்து சிறப்பு…

Read More
ஆம்பூர் அருகே சாமி சிலைகளை சேதப்படுத்திய நபர் : போலீசார் விசாரணை

ஆம்பூர் அருகே சாமி சிலைகளை சேதப்படுத்திய நபர் : போலீசார் விசாரணை

ஆம்பூர் அருகே குபேர கணபதி ஆலயத்தின் வளாகத்தில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான 3 கற்சிலைகளை உடைத்து சேதப்படுத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் எம் எம் நகர் பகுதியில் அமைந்துள்ள குபேர விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு இதே நாளில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்ய இருந்த நிலையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள்…

Read More
சட்டமன்றத்தில் துண்டு சீட்டு வழங்கப்பட்ட விவகாரம் : விளக்கமளித்த சபாநாயகர்

சட்டமன்றத்தில் துண்டு சீட்டு வழங்கப்பட்ட விவகாரம் : விளக்கமளித்த சபாநாயகர்

சட்டமன்றத்தில் நடந்த விவாதம் குறித்த தகவலை துண்டுச் சீட்டில் குறிப்பாக எழுதி கொடுத்தார்கள், அவையை எப்படி நடத்த வேண்டும் என குறிப்பு கொடுக்கவில்லை எந்த துண்டுக்கும் எந்த சீட்டுக்கும் எந்த துண்டு சீட்டுக்கும் அடி பணிய மாட்டேன். இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத நான்கு தொகுதி ராஜினாமா உறுப்பினர்களின் நேரடி விசாரணை நடத்த காத்திருக்கிறோம் தேதி குறிக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எம் எல் ஏ மார்க்கண்டேயின் மீது உரிமை மீறல் புகார் தொடர்பான நடவடிக்கை நிலுவையில்…

Read More