Headlines

லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.1.73 கோடி பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.1.73 கோடி பறிமுதல்

தமிழ்நாட்டில் நேற்று (செப்.22) நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.1.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

36 அரசு அலுவலகங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப்பணம், GPAY வாயிலாக பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.1.59 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.

36 அரசு அலுவலகங்களில் மொத்தம் ரூ.1,73,48,666 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *