கேரள மாநிலத்தில் கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புறம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மூன்று மணி நேரத்திற்கு தனிமைப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
இன்று கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் , திருச்சூர் , பாலக்காடு,மலப்புரம் மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
