Headlines

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 40 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில், தற்போது 40 அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *