Headlines

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு

சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த, அடிப்படை இறக்குமதி வரியை கணிசமாகக் மத்திய அரசு குறைத்துள்ளது.

சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய்க்கு முழு வரி விலக்கு, சோயாபீன் மற்றும் பாமாயில் மீதான வரி 10%-லிருந்து 5% ஆகவும், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்க்கான வரி 32.5%-லிருந்து 22.5% ஆகவும், சோயாபீன் மற்றும் பாமாயில் மீதான வரி 32.5%-லிருந்து 27.5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *