Headlines

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் எரித்து கொலை – மனைவி கைது

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் எரித்து கொலை - மனைவி கைது

சென்னையில் சப்- இன்ஸ்பெக்டர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் (58) தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில், கணவரின் கொடுமையால் மனைவி வழக்கறிஞர் செல்வராணி (32), தேவா என்பவர் உதவியுடன் தூக்க மாத்திரை கலந்த உணவு கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.

செல்வராணி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான தேவாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *