Headlines

ஒருமனதாகவே முடிவுகள் எடுக்கப்பட்டன – தேர்தல் ஆணையம் விளக்கம்

ஒருமனதாகவே முடிவுகள் எடுக்கப்பட்டன - தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தல் ஆணையர்களின் கருத்துகளை தலைமைத் தேர்தல் ஆணையர் நிராகரித்ததாக புகார் எழுந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

அரசமைப்பு 324ஆவது பிரிவின் கீழ் சட்டப்பூர்வ விதிகள், நடைமுறைகளை பின்பற்றியே ஆணையம் செயல்படுகிறது.
முடிவெடுக்கும் முன் பல்வேறு கருத்துகள், கருத்து வேறுபாடுகள் எழுதுவது இயல்பானதுதான்.

ஆணையர்கள் மட்டுமின்றி ஆணையத்தின் ஒவ்வொரு அதிகாரியும் பரிந்துரைகளை கூற அதிகாரம் உண்டு.
எஸ்.ஐ.ஆர். உள்பட 40 புதிய திட்டங்கள்,சீர்திருத்தங்கள் ஒருமனதான முடிவுகளின்படி எடுக்கப்பட்டவை.

ஜனநாயகத்தை காக்க, அரசமைப்பு கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது.என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *