காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் (78) சிவகங்கையில் இன்று இயற்கை எய்தினார்.
1999-2004 காலத்தில் சிவகங்கை எம்.பி. ஆகவும், 2004 – 2016 ஆண்டுகளில் மாநிலங்களவை எம்.பி. ஆகவும் இருந்த அவர், தொழில்துறை இணையமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
