Headlines

கோவை : முதல்வர் விஜயை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

கோவை : முதல்வர் விஜயை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் விஜய்யின் ஆணவ அநாகரீக பேச்சை கண்டித்து, கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, எம்எல்ஏ சுதாகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜயை கண்டித்து பாதாகைகள் ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை திமுகவினர் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *