Headlines

எல் நினோவால் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கலாம் : புதிய ஆய்வில் எச்சரிக்கை

எல் நினோவால் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கலாம் : புதிய ஆய்வில் எச்சரிக்கை

வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரித்து மோசமான நிலையை எட்டக்கூடும் எனவும், ஆண்டுதோறும் நிகழும் வழக்கமான பலி எண்ணிக்கையை விட கூடுதல் மரணங்கள் இந்த எல்நினோ தாக்கத்தால் ஏற்படும் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

தீவிர எல் நினோ நிகழ்வால் அடுத்த 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என எச்சரித்து CLIMATE IMPACT LAB ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

கடும் வெப்ப அலை காரணமாக இந்தியாவில் 15 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கலாம்.

உலகளவில் அதிகபட்சமாக நைஜீரியாவில் 31,000 பேர், உயிரிழக்கலாம் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *