Headlines

கனடாவில் பயங்கர விமான விபத்து : தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி

கனடாவில் பயங்கர விமான விபத்து : தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி

கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகிய இரு இந்திய மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உயரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான தூதரக உதவிகள் வழங்கப்படும் என இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *