முதல்வரும், தவெக தலைவருமான விஜய், மதுராந்தகத்தில் செப்.25 மற்றும் அக்.2ஆம் தேதிகளில் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
செப்.25ல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார்.
அக்.2ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் செல்லும் முதல்வர், வேனில் பரப்புரை மேற்கொள்கிறார்.
