Headlines

பெட்ரோலிய பொருட்கள் விலை உச்சம் : பாகிஸ்தானில் கட்டுப்பாடுகள் அமல்

பெட்ரோலிய பொருட்கள் விலை உச்சம் : பாகிஸ்தானில் கட்டுப்பாடுகள் அமல்

பாகிஸ்தானில் எல்பிஜி, பெட்ரோல், டீசல் விலைகள் புதிய உச்சங்களைத் தொட்டதால், கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு அதிகாரிகளின் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50% குறைக்கப்பட்டுள்ளது.
புதிய வாகனங்கள் வாங்க அரசு துறைகளுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கடைகளும் இரவு 9 மணிக்குள் மூட வேண்டும்.
திருமண விழாக்களில் ஒரே ஒரு உணவு வகை மட்டுமே வழங்க அனுமதி. அரசு விருந்துகள் அனைத்தும் ரத்து என அதிரடி அறிவிப்பை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *