Headlines

குடியாத்தம் : 601 கிலோ லட்டு, உலர் பழங்களால் செய்யப்பட்ட விநாயகர்

குடியாத்தம் : 601 கிலோ லட்டு, உலர் பழங்களால் செய்யப்பட்ட விநாயகர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில் 18ம் ஆண்டு
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 601 கிலோ லட்டு மற்றும் உலர் பழங்களாலான விநாயகர் செய்யப்பட்டுள்ளது.

சிவசக்தி அம்மன் விநாயகருக்கு அன்னம் ஊட்டும் உருவத்தில் லட்டு,முந்திரி,பாதாம் உலர்திராட்சை, ஜெர்ரி,அத்தி உள்ளிட்ட பழங்களால் செய்யப்பட்டுள்ளது.இந்த விநாயகர் சிலை பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *