Headlines

மேம்பாலத்தில் கவிழ்ந்த ஆட்டோ : படுகாயடைந்த ஓட்டுநர்

மேம்பாலத்தில் கவிழ்ந்த ஆட்டோ : படுகாயடைந்த ஓட்டுநர்

ராணிப்பேட்டைமாவட்டம்,கீழ்மின்னல் கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். ஆட்டோ ஓட்டுநரான இவர் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மேம்பாலம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரின் கட்டுபாட்டை இழந்த ஆட்டோ தலைகுப்புற கவிழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஐயப்பன் படுகாயமடைந்தார். உடனடியாக பொதுமக்கள் அவரை மீட்டு 108 அம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *