Headlines

இமானுவேல் சேகரனார் குருபூஜை : பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

இமானுவேல் சேகரனார் குருபூஜை : பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நாளை தியாகி இமானுவேல் சேகரனார் குருபூஜை விழா நடைபெறுகிறது.
இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம், மற்றும் சிவகங்கை, திருப்புவணம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில், தேவகோட்டை மற்றும் சாக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் செயல்பட்டுவரும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *