தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம
முனிஸ்வரன் இந்த வழக்கில் குற்றவாளி என தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா உறுதி செய்தார் தண்டனை விவரம் 12 முதல்12 30 மணிக்கு மேல் அறிவிக்கப்படும்
